‘உள்விசாரணை நிலுவை’ யை காரணம் காட்டி ஆசிரியரின் அடிப்படை உரிமைகளை தனியார் கல்லூரி நிர்வாகம் பறிக்கமுடியாது – உயர்நீதிமன்றத் தீர்ப்பு

Posted by Dr K Pandiyan - May 17, 2015

அன்பார்ந்த நண்பர்களே! ‘உள்விசாரணை நிலுவை’யை காரணம் காட்டி ஆசிரியரின் அடிப்படை உரிமைகளை தனியார் கல்லூரி நிர்வாகம் பறிக்கமுடியாது – உயர்நீதிமன்றத் தீர்ப்பு.  HC Judgment Stella Maris College. அன்புடன் க.பாண்டியன்

This post has no comment. Post your Comment

மாணவர் சேர்க்கை நெறிமுறைகள் வெளியீடு – உயர்கல்வித்துறையின் ‘ஆண்டு சடங்கு’

Posted by Dr K Pandiyan - May 12, 2015

அன்பார்ந்த நண்பர்களே! தமிழக உயர்கல்வித்துறையின் ‘ஆண்டு சடங்காக’ வருடந்தோரும் வெளியிடப்படும் கலை அறிவியல் கல்லூரி ‘மாணவர் சேர்க்கை நெறிமுறைகள்’ கடந்த ஆண்டு அரசாணையின் எண் மற்றும் தேதி மாற்றப்பட்டு, ப்ளஸ் 2 முடிவுகள் வரும் முன்னரே -17 ஏப்ரல் – அன்றே வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றியும், மேலும், இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில், வெளிப்படையாக நடந்துவரும் ‘ஆசிரியர்களின் பகிர்வு’ பற்றிய இந்து ஆங்கில நாளிதழின் புலனாய்வுக் கட்டுரை– இதோ தங்களின் பார்வைக்கு. அன்புடன் க.பாண்டியன் நண்பர்களே! 13-05-2015 Read Article

This post has no comment. Post your Comment

ஏயுடி யின் பத்திரிக்கைச் செய்தி

Posted by Dr K Pandiyan - May 6, 2015

அன்பார்ந்த நண்பர்களே! சமீபத்திய பத்திரிக்கைச் செய்தி! College teachers term admission norms a gesture  R. SUJATHA The Hindu 11th May 2015 Though the Directorate of Higher Education uploaded guidelines for admission to Arts and Science colleges in the State on its website nearly a month ahead of admission time, it has not been of much help to Read Article

This post has no comment. Post your Comment

மீளப்பணி குறித்த இயக்குநரின் மற்றுமொரு ஆணை

Posted by Dr K Pandiyan - April 20, 2015

அன்பார்ந்த நண்பர்களே! கல்லூரிக்கல்வி இயக்குநரின் ‘மீளப்பணி’ குறித்த மற்றுமொரு ஆணையினை தங்களின் பார்வைக்கு வைக்கின்றோம். DCE reemplyment 11.12.14 . அன்புடன் க.பாண்டியன்

This post has no comment. Post your Comment

தமிழகத்தில் லஞ்சம்- டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கச் செய்தி

Posted by Dr K Pandiyan - March 11, 2015

அன்பார்ந்த நண்பர்களே! தமிழகத்தில், குறிப்பாகஅரசு  உதவி பெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நிலவி வரும்முறைகேடுகள் குறித்து ‘தமிழகத்தில் லஞ்சம்’-   மார்ச் 10, 2015 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். அன்புடன் க.பாண்டியன்

This post has no comment. Post your Comment

திருச்சி தேசியக்கல்லூரி முன் SFI மாணவர்கள் கல்வி கட்டண எதிர்ப்பு போராட்டம்

Posted by Dr K Pandiyan - March 4, 2015

அன்பார்ந்த நண்பர்களே! 2015 மார்ச் 3ஆம் நாள், திருச்சி தேசியக்கல்லூரி SFI மாணவர்கள், கூடுதல் கல்விகட்டண எதிர்ப்பு போராட்டம் நடத்தியதன்  பத்திரிக்கைச் செய்தி தொகுப்பினை தங்களின் பார்வைக்கு வைக்கின்றோம். அன்புடன் க.பாண்டியன்

This post has no comment. Post your Comment

சமீபத்திய உயர்கல்வி தொடர்பான செய்திகள்- உங்கள் பார்வைக்கு

Posted by Dr K Pandiyan - February 15, 2015

அன்பார்ந்த நண்பர்களே! சமீபத்திய உயர்கல்வி தொடர்பான செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி. அன்புடன் க.பாண்டியன் The Hindu VC-UGC 9th Feb.15

This post has no comment. Post your Comment

மீண்டும் வருவோம்; காத்திருங்கள்

Posted by Dr K Pandiyan - January 19, 2015

அன்பார்ந்த நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களை தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. நம் பணியை தொடர்வோம். அன்புடன் க.பாண்டியன்

This post has no comment. Post your Comment

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி [Bishop Heber College Trichy] சுருகெழுத்து-தட்டச்சர் திரு.எஸ்.வி.கதிரேஷ் அவர்களின் ஆறாண்டு கால சட்டப்போராட்டம்- உயர்நீதிமன்ற அமர்வுத் தீர்ப்பு- தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி!

Posted by Dr K Pandiyan - October 4, 2014

அன்பார்ந்த நண்பர்களே! 06-01-1988 முதல் இன்றுவரை, கடந்த 26 ஆண்டுகளாக, எந்த பதவி உயர்வும் இல்லாமல், சுருக்கெழுத்து-தட்டச்சராகவே திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பணியில் இருந்து வரும்- எம் எஸ்சி [மண்ணியல்] எம்ஏ; எம் பில் மற்றும் நெட் [தமிழ்] தேர்ச்சி பெற்றுள்ள திரு.எஸ்.வி.கதிரேஷ் அவர்கள் மட்டுமே இருக்கமுடியும். அவர் இன்றைய தேதியில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சுருக்கெழுத்து-தட்டச்சர் – கதிரேஷ் அவர்கள், கல்லூரியின் ஆங்கிலத்துறையில் ‘நூலகராக’  ‘பணிமாறுதலில்’ உள்ளதாக நமக்கு செய்திகள்! [இந்தப் ‘பணிமாறுதலுக்கு’ ஏதாவது Read Article

This post has no comment. Post your Comment

மீளப்பணி குறித்து மீண்டும் ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பு

Posted by Dr K Pandiyan - October 2, 2014

அன்பார்ந்த நண்பர்களே! தோழமை வாழ்த்துக்கள் ! குறுகிய இடைவெளிக்குப் பின் தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  சென்னை தியாகராயா கல்லூரி ஆசிரியர், தனது மீளப்பணி மறுக்கப்பட்டது குறித்து தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நாம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும். Veerapan judgement on Re-Employment [பார்க்க : தீர்ப்பு நகல்] அதன் முக்கிய அம்சங்கள் : அரசாணை 281 நாள் 13-02-1981ன் படி மட்டுமே, தமிழகத்தில் உள்ள கல்லூரி ஆசிரியர்களின் மீளப்பணி செய்யப்படவேண்டும். இவ்வரசாணையில் Read Article

This post has no comment. Post your Comment